Monday, April 8, 2013

விஜய வருட திருக்கணித பஞ்சாங்கம் - இலவச இணைய வெளியீடு

Sri Thanigai Panchangam - Hindu Almanac - Thirukanitha Tamil Panchangm
ஸ்ரீ தணிகை திருக்கணித வானவியல் பஞ்சாங்கம் சார்பாக விஜய வருடம்(2013-14) திருக்கணித பஞ்சாங்கம் இணையத்தில் இலவச பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வானவியல் துறை மற்றும் நாஸாவின் தகவல்கள் அடிப்படையில் உருவான இந்த பஞ்சாங்கம் அடிப்படையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது. மேலும் வானவியல் நிகழ்வுகளும் இதில் இடம் பெற்றுள்ளது.

மிகவும் எளிதாக புரிந்துக்கொள்ளும் வகையில் மணி, நிமிட முறையில் தரப்பட்டுள்ளது. சிரார்த திதிகள் திருக்கணித முறையில் தரப்பட்டுள்ளது.

பெரும் தொகை செலவு செய்து தர்ம சிந்தனையுடன் முற்றிலும் இலவசமான இந்த பதிப்பை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது

இணையதளம்
www.thanigaipanchangam.com

தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்
பாலு சரவண சர்மா 
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர்- ஜோதிடர்-பஞ்சாங்க கணிதக்ஞர்
ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம்
9840369677
Vijaya Varusha Tamil Panchangam - Free download, Sri Thanigai Panchangam, விஜய வருட பஞ்சாங்கம், ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம்


No comments:

Post a Comment