Wednesday, November 14, 2012

Thanigai Panchangam Contact

Monday, September 10, 2012

Vijaya Varusha Panchangam 2013 - 2014

Vijaya Varuda Thanigai Thirkkanitha Panchangam 2014 - 2014
விஜய வருட  தணிகை திருக்கணித பஞ்சாங்கம் 2013 - 2014
பாலு சரவண சர்மா
Prohithar, Astrologer, Panchanga Calculatior
http://www.prohithar.com

Thursday, March 29, 2012

நந்தன வருட வாக்கிய பஞ்சாங்கம்

Progithar, Prohithar, Astrologer, Jothishar, Vakya Panchangam, Thirukanitha Panchangam, www.prohithar.com, Balu Sarvana Sarma, Chennai, Tambaram  Astrologer
நந்தன வருட ஒரிஜினல் (அஸல்) மருத்துவக்குடி வாக்கிய பஞ்சாங்கம் விற்பனையில் உள்ளது
தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
இது ஒரு சேவை ! வணிகம் அல்ல!!

பாலு சரவண சர்மா
Tambaram, Prohithar, Astrologer

Saturday, March 3, 2012

தணிகை ஜோதிட நிலையம்

தணிகை ஜோதிட நிலையம்
பாலு சரவண சர்மா
எண்9. 4 வது தெரு கல்யாண நகர்
முடிச்சூர் சாலை, தாம்பரம் மேற்கு
சென்னை 600045

இட அடையாளம்:
லையன்ஸ் இந்தியா ஓட்டல் பின்புறம்
கோன்கிருஷ்ணா மண்டபம் அருகில்

தொலைபேசி எண்கள்:
இல்லம்: 2226 1742
கைதொலைபேசி: 98403 69677

தொடர்பு நேரம்:  
மதியம் 1 மணிக்கு பின்னர்.
முகூரத்த நாட்களின் தொடர்பு, பார்வை நேரம் மாறுதலுக்குட்பட்டது

சேவைகள்: முகூர்த்த நாள் குறித்தல், புதுமனை அடிகோலுதல், திருமண பொருத்தம் பார்த்தல், குழந்தை பெயர் சூட்டல், ஜாதக குறிப்பு எழுதுதல், ஜாதகம் பார்த்து பலன் சொல்லுதல்
 

Friday, March 2, 2012

தனிகை பஞ்சாங்கம்

தணிகை பஞ்சாங்கம் வாக்கிய மற்றும் திருக்கணித முறைகளில் கணித்து வெளியிடப்படுகிறது. பரம்பரையாக தனிப்பட்ட முறையில் சொந்த உபயோகத்திற்காக பஞ்சாங்கம் கணித்த குடும்பத்தில் இருந்து இது வெளியிடப்படுகிறது.  மேலும் 1996 முதல் www.prohithar.com இணையம் வழியாக பஞ்சாங்க கணணம், ஜோதிடம், ஆன்மீக தொடர்பான என்னற்ற பல கட்டுரைகளை படைத்த பாலு சரவண சர்மா அவர்களால் கணிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டில் வசிப்பவர்களுக்காக அதிக கவனம் செலுத்தி இந்திய பாரம்பரிய முறையில் மற்றும் அறிவியல் அடிப்படையில் கிரக நிலை கணித்து பண்டிகை காலங்களை முன்கூட்டி அறிவித்தல், முகூர்த்த நாட்களை விரிவாக விளக்கி எழுதுதல் ஆகியன இன்றளவும் தொடர்கிறது.